நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா உதகை எமரால்டு அருகே உள்ள இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பெம்பட்டி ஒதுக்குகாடு பகுதியில் தற்போது அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது மேலும் இதுகுறித்து எமரால்டு காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக