வேலூர் மாவட்டத்தின் மக்களின் நீண்ட கால கனவான சதுப்பேரியில் சுற்றுலா தளம்!
வேலூர் , ஜுலை 1 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் சதுப்பேரி ஏரியில் சுமார் 18 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா தலமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது அதை கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக