மெயின் பஜார் சாலையில் கால்நடைகள் சாலையில் உலா பொதுமக்கள் அவதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

மெயின் பஜார் சாலையில் கால்நடைகள் சாலையில் உலா பொதுமக்கள் அவதி


நீலகிரி மாவட்டம் உதகையில் மெயின் பஜார் சாலையில் கால்நடைகள் சாலையில் உலா வருவதால் பொதுமக்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் முதியோர்களும் கர்ப்பிணி பெண்களும் ஊனமுற்றவர்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன இதனை நகராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு இது போன்று கால்நடைகளை சாலையில் விடும் இந்த கால்நடையில் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும் அபராதமும் தொடர்ந்து  விதித்தால் மட்டுமே இது போன்ற கால்நடைகளை சாலையில் உலா வருவது குறையும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad