கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை!!!
கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு ஜூலை 2 இன்று கடிதம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஆட்சியர் அலுவலக வளாகம் ,கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக