வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் லாரி மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!
வேலூர் , ஜுலை 12 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் பழைய பேருந்து நிலைய வளா கத்தில் மூதாட்டி மீது பூண்டு ஏற்றி வந்த லாரி மோதியதில் அந்த பெண்மணி லாரி சக்கரத்தின் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை விசாரணையின் போது அந்தப் பெண்மணியின் பெயர் ஷகினா (வயது 55) என்பது தெரிய வந்தது இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக