உதகை குன்னூர் நெடுஞ்சாலையில் கோர வாகன விபத்து..
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை குறும்பாடி என்ற பகுதியில் ஊட்டியில் இருந்து திருச்சி மாவட்டம் குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது வாகனத்தின் பிரேக் செயலிழந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் காயமடைந்தவர்களை குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கும் மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக