தெலுங்கானா ஆளுநர், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, ரோட்டரி சங்க விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

தெலுங்கானா ஆளுநர், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, ரோட்டரி சங்க விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கல் !

தெலுங்கானா ஆளுநர், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, ரோட்டரி சங்க விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கல் !

வேலூர் , ஜுலை 23 -

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, ஏஞ்ச ல்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில்2025 - 26 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப் பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக மூத்த பிஜேபி தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட பிஜேபி தலைவர் தசரதன் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள், ரோட்டரியை சேர்ந்தவர்கள் என பலர் பங்கேற்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad