தாராபுரம் ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

தாராபுரம் ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை


திடீரென புகுந்து அலறவிட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் 


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பாலாஜிசரவணன் டி.எஸ்.பி.ராஜபாண்டியன் ஆகியோர்

மேற்பார்வையில் எஸ்.ஐ பிரியதர்ஷினி அதிரடி சோதனைகள் மேற்கொண்டார் 

ரேஷன் கடைகளில் முறையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொள்கிறார்களா இல்லை முறைகேடாக ரேஷன் அரிசி மற்றும் பருப்பு ஏதாவது விற்பனை செய்யப்படுகிறதா என்று அங்கு வரும் மக்களிடம் கேட்டறிந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad