திருப்பூர் மேயர் தலைமையில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் தானம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

திருப்பூர் மேயர் தலைமையில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் தானம்




திருப்பூர் அவினாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்மார்களிடன் சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை  மருத்துவர் தினத்தன்று மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தானமாக வழங்கப்பட்டது 
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருப்பூர்  மேயர் ந.தினேஷ்குமார்
ரோட்டரி சங்கங்களின் பணி மென்மேலும் சிறக்க  மனமார்ந்த வாழ்த்துகளை
தெரிவித்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad