பொன்னூர் பழங்குடி மக்களை ஆட்சித் தலைவர் நேரில் சந்திப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

பொன்னூர் பழங்குடி மக்களை ஆட்சித் தலைவர் நேரில் சந்திப்பு

 


பொன்னூர் பழங்குடி மக்களை ஆட்சித் தலைவர் நேரில் சந்திப்பு:                    


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கோடநாடு ஊராட்சி பொன்னூர் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பொன்னூர் பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பழங்குடி மக்களுக்கு ஒரு கால்வாய் மற்றும் நடைபாதை  அமைத்து தர அறிவுறுத்தினார்கள் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad