நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மசினகுடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இ பாஸ் சோதனை சாவடியின் வழியாக வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களை இ பாஸ் பெற்று வருவதை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ ப .நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக