நான்காம் ஆண்டு சாதனை: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

நான்காம் ஆண்டு சாதனை:


நான்காம் ஆண்டு சாதனை:                    


நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நான்காண்டு சாதனை மலரினை வெளியிட்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றம் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad