கடலூர் மாவட்டத்தில் கபாடி போட்டியினை ஊக்குவிக்கும் விதமாக 19-ஆம் ஆண்டு கபாடி போட்டி...
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை கிராமத்தில் இளைஞர்கள் மத்தியில் கபாடி போட்டியினை ஊக்குவிக்கும் விதமாக தனவேல் பிரதர்ஸ் நடத்தும் 19-ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது.
கடலூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத்தின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த கபாடி போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 52 கபாடி அணிகள் விளையாடின.
இந்த கபாடி போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற ஒன்று முதல் நான்கு கபாடி அணிகளுக்கு வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது
மேலும் கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயலாளர் லோகநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கபாடி போட்டியில் முதல் பரிசு 30 ஆயிரத்தினை லோகநாதன் வழங்கினார்.
இரண்டாம் பரிசு சுந்தரமூர்த்தியும், மூன்றாம் பரிசு ஜோதிநாதன் மற்றும் நான்காம் பரிசு ரவிசந்திரன் ஆகியோரும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக