மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், வைகோ MP, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ ஆகியோர், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூர் பிரச்சாரங்களை செய்தி பதிவிட்டு வரும் வல்லம் பஷீர் நாஞ்சில் சம்பத் திருப்பூர் துரைசாமி மல்லை சத்தியா ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இராமநாதபுரம் மதிமுக, மாவட்ட செயலாளர் V.K.சுரேஷ் தலைமையில் மதிமுக தணிக்கை குழு உறுப்பினரும் பரம்பக்குடி நகர்மன்ற துணைத் தலைவர் KAM.குணா மாநில மீனவர் அணி செயலாளர் M.பேட்ரிக் மாவட்ட அவைத் தலைவர் N.பிரகாசம் மாவட்ட பொருளாளர் Lic P.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தனர்.
மாவட்டத் துணைச் செயலாளர்கள் பழ.சரவணன் N.பாஸ்கரன் KPR.பிச்சைசுகநாதன் மாநில தொண்டர் அணி துணைச் செயலாளர் M. முனிராஜ் மாநில மாணவர் அணி துணை செயலாளர் AG.சிவசுந்தர் செயற்குழு உறுப்பினர் சுப.சடாச்சரம் முன்னாள் மாவட்ட பொருளாளர் திருப்புல்லாணி செல்வராஜ்
ஒன்றிய கழகச் செயலாளர்கள்
மண்டபம் மேற்கு PK.ஜோதி முதுகுளத்தூர் K.வேலுச்சாமி கமுதி வடக்கு S.நாகபாண்டி இராமநாதபுரம் S.பிர்தௌஷ்கான் திருப்புல்லாணி மேற்கு மல்லல் A.மலைராஜ்
நகர் கழகச் செயலாளர்கள் பரமக்குடி G.பிச்சைமணி கீழக்கரை K.சங்குதுரை
பொதுக்குழு உறுப்பினர் S.சத்தியந்திரன்
மாவட்ட அணி அமைப்பாளர்கள் இராமநாதபுரம் இணையதள சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்
MC.வெற்றிவேல்
வழக்கறிஞர் பிரிவு.செந்தில்
தொண்டரணி R.கிருஷ்ணன் மீனவரணி ராஜ்குமார்
திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கேதீஸ்வரன் மண்டபம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜேம்ஸ் மண்டபம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மோகன்தாஸ் இளைஞரணி திருமுருகன் ஆர் எஸ் மங்கலம் குமார் அசுவதான் வேந்தோணி ராமு இராமநாதபுரம் ஒன்றியம் நிர்வாகிகள் காட்டூரணி ராஜேஷ் களஞ்சிய ராஜா சரவணன் இராமநாதபுரம் நகர் இளைஞர் அணி சுப.செ.காளிதாஸ் திருவாடனை சட்டமன்றத் தொகுதி இணையதள பொறுப்பாளர் நூருல்ஹாசன்
போகலூர் வீரசேகரன் நகர் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக