தமிழக குரல் செய்திகள் : ராமேஸ்வரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ராமேஸ்வரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமேஸ்வரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2025

ராமநாதபுரம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிக்காக ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் சார்பாக ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தூய்மைப்படுத்தும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் வழங்கினர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதிமுக சார்பில், வல்லம் பஷீர் நாஞ்சில் சம்பத் திருப்பூர் துரைசாமி மல்லை சத்தியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

ராமேஸ்வரம் அருகே கோர விபத்து: ஆட்டோ - சரக்கு வாகனம் நேருக்கு நேராக மோதியதில் இருவர் பலி.

Post Top Ad