ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வெஸ்ட் பெங்காலில் இருந்து லக்கன் சக்கரவர்த்தி வயது 63 என்பவர் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து மாற்று பயன்பாடுகள் செய்யவும் இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும். வலியுறுத்தி சைக்கிள் பயணமாக கடந்த 04.05.2025 தேதி வெஸ்ட் பெங்காலில் தொடங்கி 24 நாட்கள் சைக்கிள் பயணமாக தேசிய கொடியுடன் பல மாநிலங்கள் கடந்து ராமேஸ்வரத்துக்கு 26.05.2025 அன்று வந்தடைந்தார். ராமேஸ்வரத்திற்கு வந்த லக்கன் சக்கரவர்த்தியை சமூக ஆர்வலர்கள் இராமநாதபுரம் காவல்துறையை சேர்ந்த ரெ.சரவண பாண்டி ஆகியோர். சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் பிளாஸ்டிக் பை பயன்பாடுகள் தவிர்த்து மரம், இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக