இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயிலில் சாமி கும்பிடுவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,குடும்பத்தினருடன்
இராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார்.அவரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர், சிம்ரன்ஜீத சிங் கலோன். மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.
இராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி., தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர்.சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக