சங்கராபுரம் தொகுதி ரங்கப்பனூர் ஊராட்சியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர்களின் ஆலோசனையின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்_க_கார்த்திகேயன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மல்லாபுரம் துணை கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா_காமராஜன் அவர்கள் வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் திருமாவளவன் கலந்து கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக