டெல்லியில் நடைபெற்ற கார் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம் இதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனை செய்து கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு கண்காணித்து பாதுகாப்பு வழங்க அறிவுருத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக