ராமநாதபுரம் - S.I.R தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்ததை கண்டித்து இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

ராமநாதபுரம் - S.I.R தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்ததை கண்டித்து இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள S.I.R தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்ததை கண்டித்து இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் 
கண்டன ஆர்பாட்டம்.

 இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர் பட்டியல் S.I.R சீர்திருத்ததை எதிர்த்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷாமுத்துராமலிங்கம் தலைமையில் நாடாளுமன்றம் உறுப்பினர் நவாஸ்கனி முன்னிலையில் INDIA கூட்டணி கட்சியினரின் கண்டான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், முன்னாள் அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய கூட்டணி தோழமை கட்சியின் நிர்வாகிகள் மகளிர் அணியினர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிரான கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad