காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய மாணவ மாணவிகள் ராஜாவூர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய மாணவ மாணவிகள் ராஜாவூர்!

காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய மாணவ மாணவிகள் ராஜாவூர்!
திருப்பத்தூர் , ஜுலை 17 -

 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய பெரிய கண்ணால பட்டி  ராஜாவூர் ஊரா ட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காமரா ஜர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடி னார்கள் மாணவ மாணவிகளுக்கு காம ராஜர் பற்றி விழிப்புணர்வு மற்றும் மாண வர்களுக்கு பரிசு வழங்கிய நல்ல ஆசிரி யர் இந்திரா கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சி ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் காமராஜர் பிறந்த தினமாக பள்ளியில் கொண்டாடப் பட்டது இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கர்மவீரர் கல்விக்கு கண் திறந்த வள்ளல் காமராசரின் வேடமிட்டு வந்தும் காமரா ஜரின் காமராஜர் கவிதைகள் காமராசர் பாடல் காமராஜர் நடனம் காமராஜர்பேச்சு காமராஜர் வேடம் என பல வண்ணங் களில் மாணவர்கள் காட்சியளித்தனர் மாணவர்கள் அனைவருக்கும் நல்லாசி ரியர் இந்திரா அவர்கள் பரிசுகள் கொடு த்தும் இனிப்பு கொடுத்தும் மாணவர்கள் அனைவரையும் உற்சாகமூட்டினார் மாண வர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டா டினர் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாண விகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் காமராசரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போன்றவை மாணவர் களுக்கு கற்றுக் கொடுத்தார் இந்த விழா வில் தற்காலிக ஆசிரியர்கள் சரளா துர்கா பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா சங்கர் கலந்து கொண்டு மாணவ ர்களுக்கு பரிசளித்தனர் விழா இனிமை யாக முடிவடைந்தது.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad