குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி இறுதி கட்ட கலந்தாய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி இறுதி கட்ட கலந்தாய்வு !

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி இறுதி கட்ட கலந்தாய்வு !

குடியாத்தம் , ஜூலை 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் இள நிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க் கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வரும்   04 .07. 2025 அன்று காலை 9.30 மணிக்கு நடை பெற உள்ளது. இதில் சேர்க்கை கிடைக் காத மற்றும் வாய்ப்பினை தவறவிட்ட இணையவழியில் விண்ணப்பம் சமர்ப்பி த்தவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள லாம் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு வழிகாட்டுதலின் படி மட்டுமே  சேர்த் துக் கொள்ளப்படுவார்கள் மேலும் முது நிலை பாடப்பிரிவலுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இணைய வழியில் மின் விண்ணப்பிக்க கடைசி நாள் 15 7 2025 என தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad