குடியாத்தம் அருகே டாஸ்மார்க் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

குடியாத்தம் அருகே டாஸ்மார்க் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது

குடியாத்தம் அருகே டாஸ்மார்க் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது
குடியாத்தம் , ஜூலை 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  மொரசபல்லி பஸ் நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த எர்த் தாங்கல் கிராமம் சாமுண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனுசாமி மகன் நடராஜன் வயது 55 என்பவரை மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வா ளர் எழில் வேந்தன் அவர்கள் கைது செய்து அவரிடமிருந்த 96 மது பாட்டில் களை பறிமுதல் செய்து கைது செய்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad