குடியாத்தம் புதிய வட்டாட்சியருக்கு விவசாய சங்கத்தினர் நேரில் வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

குடியாத்தம் புதிய வட்டாட்சியருக்கு விவசாய சங்கத்தினர் நேரில் வாழ்த்து!

குடியாத்தம் புதிய வட்டாட்சியருக்கு விவசாய சங்கத்தினர் நேரில் வாழ்த்து! 
குடியாத்தம் , ஜுலை 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள கி பழனி அவர்களை விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் மு சேகர் பொருளா ளர் பா. ஆனந்தன் மாவட்ட இணை செயலாளர் ஏ.சி. பாபு நாயுடு. மாநில செய்தி தொடர்பாளர் .மோ. பழனி  வேலன் சம்பத் நாயுடு பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad