தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக உடனடியாக மின்சார வாரியம் சார்பில் நடவடிக்கை!
குடியாத்தம் , ஜூலை 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் ஊராட்சி மேல் சுந்தர குட்டை என்ற கிராமத்தில் விவசாய பம்ப்செட்டுகளுக்கு மின்சாரம் செல்லும் மின் மாற்றி டிரான்ஸ்பார்ம் எரிந்துள்ளது
இதனால் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர் கள் வாடி இருந்தன இதைக் குறித்து
இதன் எதிரொலியாக நேற்றைய தினம் மின்மாற்றியை சரி செய்த மின்சார வாரியத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக