மரம் முறிந்து விழுந்து போக்கு வரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது இதில் இன்று ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றினால் மஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட கிண்ணக்கொரை பகுதியில் அதிகாலையில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு மாவட்ட நிர்வாகத் துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக