கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்
நீலகிரி மாவட்டம், உதகை ஏ.டி.சி. திடலில் கார்கில் போர் 26-ம் ஆண்டு வெற்றி தினத்தினை முன்னிட்டு 1999 ஆம் ஆண்டு லடாக்கின் வடக்கு கார்கில் மாவட்டத்தின் உச்சிகளில் பாகிஸ்தான் படைகள் ஆக்கிரமத்திருந்த நிலைகளில் இருந்து அவர்களி வேளியேற்றி கார்கில் போரில் பாக்கிஸ்தானை இந்தியா வென்றதற்க்காக இந்தியாவில் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது போரில் வீர மரணம் அடைந்த முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்கள்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தி பிரிவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக