மாலை நேரம் சாலையில் ஒய்யாரமாக நடைப்பயணம் கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து பாலடாசெல்லும் வழியில் ராஜாஜி நகர் என்ற பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற கரடியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு இதனை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்தும் வீடியோ எடுத்தும் செல்கின்றனர் அப்பகுதியில் ஏதும் அசம் பாவிதம்ஏற்படாமல் இருக்க கரடியினை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று ராஜாஜி நகர் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக