திருக்கோவிலூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

திருக்கோவிலூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டம்


திருக்கோவிலூரில் ஓரணியில் தமிழ்நாடு  திமுக பொதுக்கூட்டம்:


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பொன்.கௌதம சிகாமணி தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 


க.பொன்முடி MLA கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் நகர மன்ற தலைவர் டி .என். முருகன், மாவட்ட துணை சேர்மன் எம்.தங்கம், நகர செயலாளர் கோபி, நகர அவை தலைவர் குணா உள்ளிட்ட மாவட்டம் ஒன்றிய நகர நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad