தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமாக உங்களுடன் ஸ்டாலின்
மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகின்றது அந்த வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி குமரலிங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்ப்பு முகாமினை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவை தலைவரும் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் ஒன்றிய திமுக செயலாளர் சாகுல் ஹமீது மாவட்ட பொருளாளர் முபாரக் அலி பேரூர் கழக செயலாளர் ஆச்சிமுத்து மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா ஜாகிர் உசேன் துணை தலைவர் அழகர்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி
பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் இந்த முகாமில் தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பதிவு செய்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக