குமராட்சி அரசு மருத்துவமனை ஆறு மாதம் மேல் உள்வாங்கிய தரை தளம் சரி செய்யாத அதிகாரிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

குமராட்சி அரசு மருத்துவமனை ஆறு மாதம் மேல் உள்வாங்கிய தரை தளம் சரி செய்யாத அதிகாரிகள்

குமராட்சி அரசு மருத்துவமனை ஆறு மாதம் மேல் உள்வாங்கிய தரை தளம் சரி செய்யாத அதிகாரிகள் 


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் குமராட்சியில் இயங்கி வரும் அரசு மருத்துவ மனை தரை தளம் உள்வாங்கி காணபடுகிறது ஆறு மாதம் மேலாக சரிசெய்மால் இருக்கும் தரைதளம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் தூங்கும் மாவட்ட அதிகாரிகள் 

 
இங்கு தினசரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து  நோயாளிகள் வருகின்றனர் மேலும் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க படிக்கிறது  எந்த ஒரு பராமரிப்பு இன்றி காணப்படுகிறது

இதனை நம் தமிழககுரல் கடலூர் மாவட்ட செய்தியாளர் ஜெகதீசன்
மாவட்ட நிர்வாகத்திற்கு செய்தி எடுத்து 18-11-24 அனுப்பி  உள்ளார் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை 

 
குமராட்சி அரசு மருத்துவமனையில் பக்கம் திரும்பி பார்க்கும் சுகாதாரத்துறை?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad