திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் ஜூலை 7இல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக