நெல்லை மாநகராட்சியில் முறைகேடு, ஊழல்: திமுக எம்எல்ஏ மற்றும் மேயர் மீது அதிமுக பகீர் குற்றச்சாட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

நெல்லை மாநகராட்சியில் முறைகேடு, ஊழல்: திமுக எம்எல்ஏ மற்றும் மேயர் மீது அதிமுக பகீர் குற்றச்சாட்டு!

நெல்லை மாநகராட்சியில் முறைகேடு, ஊழல்: திமுக எம்எல்ஏ மற்றும் மேயர் மீது அதிமுக பகீர் குற்றச்சாட்டு!

நெல்லை மாநகராட்சியில் திமுக எம்எல்ஏவும், மேயரும் இணைந்து முறைகேடுகளிலும், ஊழலிலும் ஈடுபட்டு வருவதாக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 பாளையங்கோட்டை காந்திநகரில் எந்தவித அனுமதியும் பெறாமல் 3 ஏக்கர் நிலத்தில் பாதாள சாக்கடை மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad