அரப்பாக்கம், ரமணா சங்கர் மஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட அமைச்சர வை பணிஏற்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

அரப்பாக்கம், ரமணா சங்கர் மஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட அமைச்சர வை பணிஏற்பு விழா!

 அரப்பாக்கம், ரமணா சங்கர் மஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட அமைச்சர வை பணிஏற்பு விழா!
வேலூர், ஜுலை 26 -

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அரப்பாக்கம்,  ரமணி சங்கர் மஹாலில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட அமைச்சரவை பணி ஏற்பு விழா, பி.எம்.ஜே.எஃப் மாவட்ட கவர்னர் என்.டி. பாஸ்கரன் மற்றும் பி.எம்.ஜே.எஃப், லைன்ஸ் சர்வதேச இயக்குனர் ஜி.ராம சாமி ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தி னர்களை கௌரவிக்கும் வகையிலும் பதவி ஏற்கும் பொறுப்பாளர்களை கௌர விக்கும் வகையில், பி.எம்‌.ஜே.எஃப்
லயன்ஸ் எஸ்.சுரேஷ் மகிழ் உரையாற்றி, முதல் மாவட்ட துணை கவர்னர் பி பூர்ணசந்திரன், இரண்டாவது மாவட்ட துணை கவர்னர் எஸ்.ரவி ஆகியோர் பதவி ஏற்பு உரையாற்றுகையில், மாவட்ட ஆலோசகர் ஆர்.ஹரிதாஸ் கனிவுரையா ற்றி, முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ரத்தின நடராஜன், ராம நாதன், வெங்கடசுப்பு, சங்கரன், நித்திய குமார், ரவிச்சந்திரன், உதயசங்கர், அன்பு, நந்தகோபால், ராமர், அருண்குமார், ராம லிங்கம், ஜெயக்குமார் மற்றும் புவனேஸ் வரி ஆகியோர் பாராட்டு உரை நிகழ்த்தி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து நல திட்ட விழாக்கள் நடத்துவது குறித்தும் கல் நலனில் அக்கறை செலுத்தி மக்களு க்கான பணிகளை மேற்கொள்ளது குறித் தும் விளக்க உரையாற்றப்பட்டு, நலதிட்ட விழாவும் நடைபெற்றது. இதில் கேபினட் செயலாளர் சீனிவாசன், கேபினெட் பொருளாளர் வெங்கடபதி, மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் சிவசக்தி கோபால்,  செழியன், பொன்னம்பலம், மணிமேக லை, புருஷோத்தமன், மண்டலத் தலை வர்கள் ஆரி பகவத் கீதா, குமரேசன் மோக ன்ராஜ் ஜெயவேலு, சுந்தரமூர்த்தி, தேவ ராஜ், சுந்தரம், சோளிங்கர் லைன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் ஞானசீலன், பொருளாளர் ரவி மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வா கிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு பதவியேற்பு விழாவை சிறப்பி த்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad