ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மேல்நிலைப்பள்ளி சாலைப்புதூரில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மேலாண்மை துறை சார்பில் சிலம்பம், கேரம், விளையாட்டுப் போட்டிகளை சாலைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம் சக்திவேல் தொடங்கி வைத்தார் . இப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட மாநில அளவான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம் அசோசியேசன் மாநிலத் தலைவர் கலை சுடர்மணி எஸ் கண்ணதாசன், செயலாளர் கரூர் Dt கிருஷ்ணராஜ், மாவீரன் சதீஷ்குமார், சுரேஷ்,கோபி,ரமேஷ், சிலமம் விளையாட்டு சங்கம் லோகேஷ் குமார், சுரேஷ்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு இப் போட்டிகளை பார்வையிட்டனர்...
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக