சூறாவளி காற்றினால் வேரோடு சாய்ந்த மரம்
நீலகிரி மாவட்டம் தமிழகம் ஓட்டல் செல்லும் சாலையில் ராட்சசமரம் சாய்ந்தது நீலகிரி மாவட்டத்தில் வீசும் சூறாவளி காற்றின் தாக்கத்தில் வேரோடு சாய்ந்தது இதனை அகற்றும் பணியில் மீட்பு படையினரும் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும் எந்தவித சேதமும் இல்லை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக