அறிஞர் அண்ணா முழு நேர கிளை நூலக புதிய கட்டிடம் திறப்பு! வாசகர் வட்டம் நன்றி!
காட்பாடி ,ஜூலை 22-
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் அறிஞர் அண்ணா முழு நேர கிளை நூல கத்தினை திறந்து வைத்த சிறப்பித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு வாசகர் வட்டத்தின் சார்பில் துணைத் தலைவர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைவர் வி பழனி புரவலர் ஆர விஜயகுமாரி ஆகியோர் பூக்கூடை, சால்வை வழங்கி நன்றி தெரி வித்தனர்.பழுதடைந்த கட்டிடத்தினை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையினை வாச கர் வட்டத்தின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடம் முன்வைத்தார் வாசகர் வட்டத்தின் வேண்டுகோளை ஏற்று நூலகத்தை திறந்து வைத்த சிறப் பித்தமைக்காக வாசகர் வட்டத்தின் சார் பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்த னர் இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் கார்த்தி கேயன் எம்எல்ஏ பகுதி செயலாளர் வன்னிய ராஜா ஒன்னாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர்
மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக