திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலை ப்பில் திமுக மாபெரும் பொதுக்கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலை ப்பில் திமுக மாபெரும் பொதுக்கூட்டம்!

திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலை ப்பில் திமுக மாபெரும் பொதுக்கூட்டம்!
 திருப்பத்தூர் , ஜுலை 3 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திமுக சார்பில். மண். மொழி. மானம். காத்திட   ஓரணியில் தமிழ்நாடுமாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றதுமண்மொழி மானம் காத்திட "ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் மாவட்ட கழக
செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்  க.தேவராஜி. MLA., தலைமை யில், வரவேற்பு எஸ் ராஜேந்திரன் நகர் செயலாளர் திருப்பத்தூர் நகரில்
முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞர் திரு வுருவச் சிலையருகே இன்று புதன் கிழமை (02-07-2025) மாலை 6.00 மணிக்கு,
மாநில மாணவரணி செயலாளர்  இரா. ராஜீவ்காந்தி அவர்களின் சிறப்புரையில். தமிழகமே உற்றுநோக்கும் வகையில் நமது தமிழக முதல்வர் நலத்திட்டங்களை. பெண்களுக்கென்று பல நல திட்டங் களை செய்து வருகிற தமிழக முதல் வருக்கு எப்பொழுதும் நமது உறுதுணை யாக இருக்க வேண்டும் எனவும் பேசினா ர்கள். 
வருகின்ற 2026 .240 தொகுதிகளி லும் 200 தொகுதிகள் மிகாமல் திமுக அமோக வெற்றி பெரும் எனவும் பேசினா ர்கள். செய்து வருகிறார் வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் நடை பெற்றது. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப் பினர் நல்லதம்பி.என் கே ஆர் சூரி குமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்.மாவட்டத் துணைச் செயலாளர் டி. கே மோகன். சம்பத்குமார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன். கந்திலி ஒன்றிய செயலாளர் எஸ் கே டி அசோக் குமார நன்றி உரை பொதுக்குழு உறுப்பினர் அரசு. ரகுநாத் . திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன் நகர மன்ற துணைத் தலைவர் ஏ. ஆர் சபியுல்லா. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். ஜோலார்பேட்டை. ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி. சதீஷ்குமார் உமா கண்ணுறங்கம்.ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா. சத்யா சதீஷ். வாணியம் பாடி நகர செயலாளர் சாரதி குமார் மாவட்ட மாணவரணி துணை அமைப்பா ளர் டி .என் டி .கே சுபாஷ் .டிசி கார்த்தி திருப்பத்தூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் அரவிந்தன் ரமணன். கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். துணை ஒன்றிய செயலா ளர் சீனிவாசன். கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு.மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சார்லஸ் நவீன் திமுக ஐ டிவி. மாவட்டம் அருள்நிதி சிவா மாபெரும்
பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள்,பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி யை சிறப்பித்தனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad