எமரால்டு மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் திறக்கப்பட்ட சமுதாயக்கூடம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஜூலை, 2025

எமரால்டு மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் திறக்கப்பட்ட சமுதாயக்கூடம்


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள நேரு நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூட்டத்தினை ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் காலைப் பொழுதில் கணபதி பூஜை ஆனது நடைபெற்றது இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக மும்மதைகளை குறிக்கும் இறைவனின் திரு உருவ படங்களை வைத்திருந்தது எம்மதமும் சம்மதமே நாங்கள் அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என எடுத்துரைக்கும் வகையில் இருந்தது இந்த சமுதாயக்கூட திறப்பு விழாவில் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad