குடிநீர் வீணாகும் காட்சி வைரல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஜூலை, 2025

குடிநீர் வீணாகும் காட்சி வைரல்


 குடிநீர் வீணாகும் காட்சி வைரல்


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அணைக்கட்டில் இருந்து எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டமானது செயல்பட்டு எமரால்டு முதல் குன்னூர் வரையிலும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் குழாய்கள் வழியாக செல்கிறது இதில் லாரன்ஸ் அருகே தற்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகிறது இதனால் அந்தசாலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நடக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர் இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக குடிநீர் வீணாவதை சரி செய்து பொதுமக்களில் சிரமத்தை போக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad