ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக்கூட்டம்:
நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் (DISHA) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது
உடன் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு க.இராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் மற்றும் அனைத்துஅரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக