சுயம்பு அருள்மிகு ஆலயடி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் அஇ அதிமுக முன்னாள் அமைச்சர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஜூலை, 2025

சுயம்பு அருள்மிகு ஆலயடி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் அஇ அதிமுக முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!

சுயம்பு அருள்மிகு ஆலயடி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் அஇ அதிமுக  முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!
குடியாத்தம் ,ஜூலை 13  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை சுயம்பு அருள்மிகு ஆலயடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான  கே.சி.வீரமணி கழக அமைப்பு செயலாளர்  V.ராமு BE வேலூர் புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் நகர கழக செயலாளர்  JKN.பழனி மாவட்ட கழக துணைச் செயலாளர்கள்  கஸ்பாR.மூர்த்தி,S.அமுதா சிவப்பிரகாசம் நகர மன்ற துணைத் தலைவர் M.பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த னர் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது உடன் :கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad