மசினகுடி குட்செப்பாட் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
6.07.2025 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வித கண்ணோய்களுக்கும் ஆலோசனை சிகிச்சைகள் கண் புரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதகை அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று இலவச கண்புரை அறுவை சிகிச்சையும் செய்து தரப்படும்.
அனைவரும் பங்கேற்று அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் நொவ்சத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக