அருள் மிகு ஸ்ரீ காளியம்மன் திருக் கோவில் தேர் திருவிழா!
குடியாத்தம் , ஜுலை 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தேரடி பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்வி குழுமம் நிறுவனர் கே எம் ஜி ராஜேந் திரன் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி மற்றும் நீ பாபு எலக்ட்ரிக் கருணா ஆகியோர் சாமி தரிசனம் செய்தார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக