ஒரு பள்ளியில் ஒரு காமராஜர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஜூலை, 2025

ஒரு பள்ளியில் ஒரு காமராஜர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி


ஒரு பள்ளியில் ஒரு காமராஜர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி 


நீலகிரி ட்ரீ பவுண்டேஷன் சார்பில் ஒரு பள்ளியில் ஒரு காமராஜர் என்ற தலைப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி          உல்லத்தி பள்ளியில் ஐயா  காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் வகையில் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டது வெற்றி பெற்ற மாணவி                         M. பிரியவர்ஷினி எட்டாம் வகுப்பு அவருக்கு நீலகிரி ட்ரீ ஃபவுண்டேஷன் சார்பில் ஐயா காமராஜர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நீலகிரி ட்ரீ  பவுண்டேஷன் தலைவர் சாதிக், மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad