குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம்!
குடியாத்தம் , ஜூலை 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உங்களு டன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் ஆர் எஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் அவர்கள் கலந்து கொண்டு குற்ற விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி கலந்து கொண்டார் குடியாத்தம் நகர மன்ற தலை வர் எஸ் சௌந்தர்ராஜன் வருவாய் கோட் டாட்சியர் செல்வி சுபலட்சுமி வட்டாட்சியர் கி பழனி நகராட்சி ஆணையாளர் மங்கை யர்கரசன் நகர மன்ற உறுப்பினர்கள் மனோஜ் ஆட்டோ மோகன் உள்ளிட்ட 14 துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர் இதில் மகளிர் உரிமை திட்டம் வழங்க கோரி 13 14 வது வார்டு களில் இருந்து மொத்தம் 627 மனுக்கள் பெறப்பட்டன
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக