காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடியாத் தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி கிளப் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்குதல் !
குடியாத்தம் , ஜுலை 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்ட பள்ளி ஊராட்சி மத்தேட்டி பல்லி. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில்கள் ரப்பர் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா அவர்கள் தலைமை தாங்கி னார் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கோல்டன் கேலக்ஸி சங்கத் தலைவர் வி எஸ் மாணி க்கம் உடன் உதவி ஆளுநர் ஏ மேகராஜ் முன்னாள் தலைவர் எ ராஜேந்திரன்
முன்னாள் தலைவர் ரங்கா குமரவேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரங்களை வழங்கினார்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எம் இளங்கோ வி படவேட்டான் மற்றும்
செயலாளர் வைதீஸ்வரி ரோட்டரி தலை வர் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக