காவு வாங்க காத்திருக்கும் மின் கம்பமா? இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

காவு வாங்க காத்திருக்கும் மின் கம்பமா? இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??


காவு வாங்க காத்திருக்கும் மின் கம்பமா? இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??


 நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி நகர் என்ற பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் பகுதியில் குழந்தைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் போது பெரும் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர்  ஆபத்து வருமுன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு இதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலரின் கோரிக்கை விடுத்துள்ளனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad