தென்திருப்பேரை அருகில் உள்ள குரங்கணி ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவிலில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கால் நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதுபோல இன்று (ஜூலை 8) சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக