வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!!
வேலூர் , ஜுலை 18 -
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜுலை மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வழக்கம்போல் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவ லர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலு வலர் (பொ) கௌசல்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா,
இணை இயக்குநர் (வேளாண்மை)
ஸ்டீபன் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப்பதிவாளர் குண ஐயப்பத்துரை, வேலூர்மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சு.இராமதாஸ், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர்பாஸ்கரன் மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர்வேளாண்மை தேன்மொழி, வருவாய்கோட்டாட்சியர்கள் செந்தில்குமார் (வேலூர்), சுபலட்சுமி (குடியாத்தம்), அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக